Advertisment

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

The value of the Indian rupee has fallen to an unprecedented level

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 14 காசுகள் சரிந்து முதல் முறையாக 86 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 10 வாரங்களாகத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க டாலர் வலுவாக இருக்க உத்தரவிட்டுள்ளதும், தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Advertisment
America dollar money rupees
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe