/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/upsc_imageimgservices1-630x372.jpg)
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் 73 தேர்வு மையங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த தேர்வின் முடிவுகள் எப்போதும் 45 நாட்களுக்குள் வெளிவந்துவிடும் ஆனால், இந்த முறை சற்று தாமதமாகவே வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வான மெயின் தேர்வு இந்த வருடம் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக யுபிஎஸ்சி முன்னமே தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
www.upsc.gov.in மற்றும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)