/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/upse444.jpg)
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கானயூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேர், ஓ.பி.சி. பிரிவில் 229 பேர்.
Advertisment
எஸ்.சி.பிரிவில் 122 பேர், எஸ்.டி.பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் 545 பேர் ஆண்கள், 216 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us