Advertisment

ஆப்பிள் விவசாயிகளிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடல்! (படங்கள்)

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இன்று (10/10/2021) "ஆப்பிள் நகரம்" என்று அழைக்கப்படும் ஷோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ஆப்பிள் பயிரிடும் முறை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisment
JAMMU KASMIR l.murugan Union Minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe