Advertisment

தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையது பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு!

மசூத் அசார், ஹபீஸ் சையது, தாவூத் இப்ராஹிம், ஷகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 4 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு.

Advertisment

union government announced search it persons list

2000- ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர் ஷகி உர் ரஹ்மான் லக்வி. மேலும் 2008- ஆம் ஆண்டு ராம்பூர் தாக்குதல், மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களிலும் தொடர்புடையவர் லக்வி. அதேபோல் நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மு& காஷ்மீர் மாநில பேரவை தாக்குதல், பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியவர் ஹபீஸ் சயீத். பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நான்கு பேரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய அரசு நடவடிக்கை.

Advertisment

released list persons search ANNOUNCED INDIA GOVERNMENT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe