Advertisment

இளங்கலை நீட் தேர்வு மைய பட்டியல் வெளியீடு - எவ்வாறு காண்பது?

neet

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10ஆம் தேதியோடு முடிவுக்குவந்தது. இந்தநிலையில்தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு மையங்களின் பட்டியலைவெளியிட்டுள்ளது.

Advertisment

மாணவர்கள்neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் சென்றுView Advanced Information For Allottement of Centre City என்பதை க்ளிக் செய்து நீட் தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் (password) ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு மையத்தை அறியலாம்.

Advertisment

நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (admit card) செப்டம்பர் ஒன்பதாம் தேதி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

neet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe