சவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

udit raj joins congress and removes chowkidar from twitter

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் பாஜகவில் சீட் தரவில்லை என்பதால் அக்கட்சியின் டெல்லி வடமேற்கு தொகுதியின் தற்போதைய எம்.பியான உதித் ராஜ் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். இந்த முறை பாஜக -வில் அவருக்கு பதிலாக பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜக விலிருந்து விலகி இன்று காங்கிரஸில் இணைந்தார். மேலும் ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னாள் இருந்த சவுக்கிதார் என்ற பட்டத்தையும் நீக்கியுள்ளார்.

congress Delhi loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe