தூத்தீ சந்துடன் பிரதமர் மோடி
ஹீமா தாஸுடன் பிரதமர் மோடி
ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளி பதக்கங்களை வாங்கிய ஓட்டப்பந்தய வீரர்தூத்தீ சந்த் மற்றும் ஓட்டப்பந்தய 400 மீட்டர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கத்தை வாங்கிய ஓட்டப்பந்தய வீரர் ஹிமா தாஸும் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.