Advertisment

ஊரடங்கில் பிறந்த குழந்தைக்கு 'லாக்டவுன்' எனப் பெயர்!

Advertisment

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி சஞ்சய் பவுரி- மஞ்சு பவுரி பிளாஸ்டிக் பொருட்களை பல மாநிலங்களுக்கு சென்றுவிற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் திரிபுரா மாநிலத்திற்குச் சென்ற தம்பதி, கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அங்கு சிக்கிக் கொண்டது.

tripura state children lockdown name officers register

Advertisment

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 13- ஆம் தேதி சஞ்சய் பவுரி- மஞ்சு பவுரி தம்பதிக்கு திரிபுரா மாநிலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு அதிகாரிகளின் பரிந்துரையால் 'லாக்டவுன்' (Lockdown) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

children lockdown name tripura
இதையும் படியுங்கள்
Subscribe