bjp candidate

Advertisment

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன.

பில்கந்தா என்ற இடத்தில் பா.ஜ.க வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள் பா.ஜ.க. வேட்பாளர் ராஜு பிஸ்வாஸை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.