rahul gandhimanmohan

Advertisment

முன்னாள் பிரதமாரான ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி சென்று மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அஷோக் கேலோத் ஆகியோரும் ராஜீவகாந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்தனர்.