இந்தியாவில் 2022-ம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) செயலர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5g-trai-in.jpg)
இந்தியாவில் தற்போது 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்கிறது என்றும். மேலும் 2022-ம் ஆண்டில் 5ஜி சேவை தொழில் நுட்பத்தைக்கொண்டுவரும் இலக்கில் தொலைத்தொடர்புத் துறை முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us