Advertisment

கர்நாடகாவின் சபாநாயகர் நியமிப்பு வழக்கில் நாளை காலை அவசர விசாரணை - உச்சநீதிமன்றம்

court

கர்நாடகாவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக போபையாவை ஆளுநர் தேர்ந்தெடுத்ததற்கு காங்கிரஸ்-மஜத கூட்டணிஎதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சிலமணி நேரத்திற்கு முன்உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவைஅவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்மனுவின் மீதான விசாரணைநாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisment

karnataka pjp congress highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe