Advertisment

court

கர்நாடகாவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக போபையாவை ஆளுநர் தேர்ந்தெடுத்ததற்கு காங்கிரஸ்-மஜத கூட்டணிஎதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சிலமணி நேரத்திற்கு முன்உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவைஅவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்மனுவின் மீதான விசாரணைநாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisment