style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருப்பதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை இருப்பதால், திருப்பதி தேவஸ்தானம் போர்டு லட்டு வைக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அட்டைப் பெட்டிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தினமும் ஏறக்குறைய 5 இலட்சம் லட்டுகள் விற்பனையாவதால், அதற்கு 1 இலட்சம் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அட்டைப்பெட்டிகள் பரிசோதனைக்கு பின்னரே பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தேவஸ்தான போர்டு முடிவு செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});