Advertisment

திருப்பதி கோயில் சொத்துகளைத் தணிக்கை செய்யலாம்!

TIRUMALA TIRUPATI ASSETS PROPERSTIES DEVASTHANAM APPROVES

Advertisment

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர்எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏழுமலையானுக்கு சொந்தமான நகை/ சொத்துகள், வரவு செலவு கணக்குகளை கேட்டிருந்தார்.

இந்த நிலையில் ஐந்து ஆண்டு கால திருப்பதி கோயில் கணக்கை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

assets TIRUMALA TIRUPATI DEVASTHANAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe