Skip to main content

தேர்தல் நடந்த மாநிலங்களில் வெல்லப்போவது யார்? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு...

indiraprojects-large indiraprojects-mobile

 

pol

 

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை தவிர மற்ற இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.அந்த கருத்துக்கணிப்பு தகவல்கள் பின்வருமாறு     
மத்திய பிரதேசம்: 
பா.ஜ.க- 126, காங்கிரஸ்- 89, மற்றவை- 6, பி.எஸ்.பி  6
சத்தீஸ்கர்:
பி.ஜே.பி- 46, காங்கிரஸ்- 35, பி.எஸ்.பி கூட்டணி- 7, மற்றவை- 2
ராஜஸ்தான்:
பா.ஜ.க- 85, காங்கிரஸ்- 105, மற்றவை- 7, பி.எஸ்.பி- 2

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...