Advertisment

ஆபத்தான முறையில் டிக்டாக் வீடியோ... உயிருக்கு போராடும் இளைஞர்!

இன்றைக்கு உலகம் முழுவதும் இளைஞர்களிடம் டிக் டாக் வீடியோ மோகம் அதிகரித்துள்ளது. இதற்காக ஆபத்தான இடங்களில் கூட பயமில்லாமல் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றி மகிழ்கிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் தன்னுடைய திறமையை காட்ட முயற்சித்த நிலையில், தற்போது அவர் உயிருக்கு போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். சாக் கோல்ட் என்ற அந்த இளைஞர் போல் வால்ட் போட்டியில் பயிற்சி பெற்றவர்.

Advertisment

அதனை அடிப்படையாக வைத்து டிக்டாக் செய்ய முயன்ற அந்த இளைஞர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அவரது ஆண் உறுப்பில் பலத்த அடி பட்டது. அங்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. அதில் வருத்த பட வேண்டிய நிகழ்வு என்றவென்றால் அந்த அறுவைச் சிகிச்சையை அவருடைய தந்தை மேற்கொண்டதது தான். எனினும் அவர் ஆபத்தான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருவதாக மருத்துவரான அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe