/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul ganthi.jpg)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
’’தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அரச பயங்கரவாதத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான உதாரணம். அநீதிக்கு எதிராக போராடிய பொது மக்கள் மீதுதான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது நீதிக்கு எதிரானது. போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கலையும், வேண்டுதல்களையும் சமர்ப்பிக்கிறேன்.’’
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul1.jpg)
Follow Us