modi

Advertisment

நான் பிரதமாரக பதவி ஏற்று நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறார்கள், எப்படி ஒரு டீ கடைக்காரர் பிரதமர் ஆகிவிட்டார் என்று. தற்போது ஒரு டீ கடைக்காரர் கூட பிரதமர் ஆகியதற்கு காரணம் அந்த மாமனிதார்தான் என்பார்கள். நான் அவர்களை பார்த்து சவால் விடுகிறேன். நேருவின் குடும்பத்தை விட்டு வெளியே உள்ள ஒரு நல்ல காங்கிரஸாரை கட்சியின் தலைவராக ஐந்து வருடம் வரை பொறுப்பில் வையுங்கள் பின்னர் ஒப்புக்கொள்கிறேன் நேரு ஒரு நல்ல ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார் என்று அம்பிகாபூரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.