குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசியஜனநாயககூட்டணிவேட்பாளராகதிரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகயஷ்வந்த்சின்ஹாநிறுத்தப்பட்டுள்ளார். அவருக்குஇசட்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்தியரிசர்வ்போலீஸ்படையினரின்கமாண்டோக்கள்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருஷிப்டிலும்8 முதல் 10 வீரர்களைக் கொண்டகமாண்டோக்கள்யஷ்வந்த்சின்ஹாவின்பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படுவது குறித்து இன்று டெல்லியில்யஷ்வந்த்சின்ஹாசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''எதிர்க்கட்சிகளின்குடியரசுத்தலைவர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஆளுங்கட்சி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்குஎன்னைப்போட்டியிடபணித்ததற்குநன்றி.இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பைக் கையாளுவதில் மெத்தனம் கூடாது''எனத்தெரிவித்தார்.