'There is no plan to import wheat' - Central Government Information!

கோதுமை இறக்குமதி திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்திய உணவுக் கழகத்தின் வசம் கோதுமை தேவையான அளவில் இல்லை என்றும், அதை இறக்குமதி செய்ய மத்திய அரசுதிட்டமிட்டிருப்பதாகதகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறைஇந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் போதுமானஅளவுக்குகோதுமை இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisment

உள்நாட்டுத்தேவைக்கு ஏற்ப கோதுமை இருப்பு உள்ளதால், அதனை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.