Advertisment

ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...

மும்பையின் தானே நீதிமன்றத்தில் வரும் 30 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

thane court orders rahul gandhi to present in court on april 30

ராகுல் மற்றும் யெச்சூரி ஆகியோர் கர்நாடகாவில் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளது என கருத்து தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் வரும் 30 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

congress Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe