Advertisment

திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து

A terrible fire broke out in the wedding hall

Advertisment

திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்தப்பகுதியே தீ காடாகக்காட்சியளிக்கும் வீடியோசமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.தற்பொழுது வரை இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத்தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் திருமண மண்டபத்தில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

fire incident uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe