ADVERTISEMENT

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ  சுட்டுக்கொலை

02:08 PM Sep 23, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவோயிஸ்டுகளின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT