Advertisment

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ அதிரடி சோதனை!

கர்நாடக மாநிலமுன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

 Telephone Patching Issue: CBI  search at bengaluru

அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

Bengaluru cbi raid India karnataka
இதையும் படியுங்கள்
Subscribe