தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ED7abwkUcAY2Q-2.jpg)
டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
Advertisment
Follow Us