Tech Mahindra joins Nithi Ayog!

Advertisment

முன்னனி தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹேந்திரா, நிதி ஆயோக் உடன் கூட்டாக இணைந்து இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவோருக்கான முக்கியத்துவத்தை வளர்க்கவும் அதேசமயம் அவர்களுக்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழுல்நுட்ப விவசாயம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் முன்னேற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது