Advertisment

மூன்று ஆண்டுகளில் 2 இலட்சம் கார்கள் விற்ற டாடா டியாகோ...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாட்ச்பேக் கார் வகையான டியாகோ (Tiago) கார் இந்தியாவிற்குள் மட்டும் இரண்டு இலட்ச கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, அந்நிறுவனம் வெகுநாட்களாக காத்திருந்த தருணம் எனவும் அந்நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tt

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் அவ்வப்போது சில மாற்றங்களையும் அந்த கார் கண்டுவந்தது. இதில் 2016-ல் அறிமுகம் செய்யப்பட்ட டியாகோ கார், அந்த வருடம் மட்டும் 41,937 எனும் எண்ணிக்கையில் விற்பனையானது. அடுத்த ஆண்டான 2017-ல் 71,111 கார்களும், 2018-ல் 92,726 எனவும் விற்பனையாகியுள்ளது. இது மொத்தம் சேர்த்து அறிமுகம் செயத்ததிலிருந்து மூன்றாண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ கார் இந்தியாவிற்குள் மட்டும் மொத்தம் 2,05,774 கார்களை விற்றுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

tata motors
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe