மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

vij

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

AIMS HOSPITAL central minister jp nadda health minister vijaya baskar
இதையும் படியுங்கள்
Subscribe