நான்காவது முறையாக மத்திய அரசிடம் இருந்து விருது பெறும் தமிழகம்....

organs

இந்தியாவிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை பெறுவது குறிப்பிடத்தக்கது.

organ donate Tamil Nadu
இதையும் படியுங்கள்
Subscribe