
டெல்லியில் தமிழ் அகாடமிஅமைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தநிலையில், தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பன்முகத்தன்மை, ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை. அதைப் பாதுகாப்பது நமது கடமை; தமிழ் வாழ்க!'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)