Advertisment

குடியரசு தலைவரை சந்தித்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (படங்கள்) 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மற்றும்சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியசீலிடப்பட்ட கடிதத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு,ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர்புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (12.01.2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கடிதத்தை கொடுத்தனர்.

Advertisment

tr balu minister ragupathi Draupadi Murmu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe