அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களதுடிவிட்டர் பக்கங்களில் புகைப்படத்துடன் 'தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசிர்வாதமும்' வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.