தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலி.
Advertisment
பஞ்சாப் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜெகன் வீரமரணம் அடைந்தார்.
உயிரிழந்த ஜெகனின் மனைவி தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.