Skip to main content

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

 

S

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு  சம்பந்தமாக தேவசம் போர்டு மற்றும் பந்தள மன்னரின் குடும்ப உறுப்பினர்கள், தந்திரிகள், ஐயப்ப சேவா சங்கம் என பலர் இன்று கலந்துகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினர்.

 

இந்த ஆலோசனையின் முடிவில் பேச்சு வார்த்தையில் திருப்தி இல்லை எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக பந்தள ராஜா குடும்ப வாரிசு சசிகுமார் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பொன்னம்பலமேட்டில் ஏறிய மகர ஜோதி; சரண கோஷமிட்ட பக்தர்கள் 

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Makara Jothi ascended at Ponnambalamed; Devotees chanting

கேரள மாநிலம் சபரிமலையில் இன்று ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிகப்படியாக குவிந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதலே ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதனால் அதிக நேரம் காக்க வைக்கப்பட்ட பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள அரசும் சபரிமலை கோவில் தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சிலைக்கு தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு மகரஜோதி ஏற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிகப்படியான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் காண குவிந்தனர்.

தற்போது பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்ட நிலையில் பக்தர்கள் 'சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா...' என விண்ணதிர  கோஷம் எழுப்பினர்.  

Next Story

சபரியில் மகர ஜோதி; குவிந்த பக்தர்கள்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Makara Jyoti in Sabari; Pilgrims flock

கேரள மாநிலம் சபரிமலையில் இன்று ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிகப்படியாக குவிந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதலே ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதனால் அதிக நேரம் காக்க வைக்கப்பட்ட பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள அரசும் சபரிமலை கோவில் தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சிலைக்கு தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு மகரஜோதி ஏற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிகப்படியான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் காண குவிந்துள்ளனர்.