Advertisment
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாக நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையிலுள்ள அவரது பந்த்ரா குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவருக்கு வயது 34. இவர் பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். பிகே, கேதர்நாத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.