வழக்கறிஞர் ஒருவர், மீடூ விவகாரத்தில் தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது
“மீடூ விவகாரத்தில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மீடூ விவகராத்தில் சிக்கியவர்களை தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் அந்த வழக்கில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.