Advertisment

மேற்குத்தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தால் தமிழகத்திற்கு பெய்ய வேண்டியமழையின் அளவு தடுக்கப்படுகிறது எனவே மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை வெட்டி குறைக்க வேண்டும் எனக்கோரிஜெய்சுதின்என்ற வழக்கறிஞர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

rain

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அந்த மனுவில் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால் மற்ற மாநிலங்களை போல்தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு பலனளிப்பதில்லை.

மேலும் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத்தொடர்ச்சிமலைகளால் தடுக்கப்படுவதால் கேரளாவிற்கு அதிக பலன் கொடுப்பதோடு 3,000 டி.எம்.சி மழைநீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ள ஜெய்சுதின்

சுற்றுசூழலுக்கு பாதிப்புஇல்லாத வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பருவமழையானது தமிழகத்திற்கு கைகொடுக்கும் எனவும் இதனால் நீருக்காகமற்ற மாநிலங்களை நாடவேண்டிய அவசியம் தமிழகத்திற்குஇருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Cauvery Water Problem rain supremecourt weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe