supreme court

கர்நாடகாவின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்த வழக்கில் கர்நாடகாவின் பதில்மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.