Published on 26/09/2018 | Edited on 26/09/2018

இனி நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய வழக்கின் விசாரணைகளை நேரலையாக ஒளிப்பரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேரலை செய்ய போதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தீபக் மிஸ்ரா தலைமையிலா நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது. நீதித்துறையின் பொறுப்புணர்வை அதிகரிக்க வழக்கு விசாரனணையை நேரலை செய்வதன் மூலம் உதவும் என்று தெரிவித்துள்ளனர்.