Advertisment

விதவிதமாக போஸ் கொடுத்த சன்னி லியோன்...

நடிகை சன்னி லியோன், டெல்லியிலுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியத்தில் தந்து மெழுகுச் சிலையை திறந்துவைத்தார். பார்னோகிராபி படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், பின்னர் அப்படங்களை நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் வடகறி என்னும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடியிருப்பர். மேலும் வீரமாதேவி என்னும் தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், டெல்லிலுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது. தற்போது பார்வையளர்களுக்காக திறக்கப்பட இருந்தது. இச்சிலையை சன்னி லியோன் திறந்து வைக்க வந்ததால், சன்னி லியோன் ரசிகர்கள் அந்த அருங்காட்சியம் முழுவதும் சூழ்ந்துகொண்டனர். பின்னர், சன்னி லியோன் தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்து, அதனுடனே விதவிதமான போஸ்கள் கொடுத்தார்.

Advertisment

sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe