ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்

03:45 PM Dec 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணைராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

ADVERTISEMENT

கடந்த 23-1-2018 அன்று 22-வது தலைமை ஆணையாளராக பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் 23-வது தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT