திடீர் உடல்நலக் குறைவு - சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!

dfg

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திடீர் உடல்நிலைக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அம்மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

hospital
இதையும் படியுங்கள்
Subscribe