Advertisment

"வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி" - ஹாக்கி தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

ரப

டோக்கியோவில்நடைபெற்ற இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான ஒலிம்பிக் அரையிறுதிஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆடிய இந்திய அணி, பெல்ஜியம் அணிக்கு நிறைய பெனால்டி வாய்ப்புகளை வழங்கியது. இதனால் இறுதிப் போட்டிக்கு இந்திய அணிசெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "வெற்றி, தோல்வி வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்திய அணியினர் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதுதான் முக்கியம். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

Indian hockey team olympics modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe