வங்க கடலில் உருவான ஃபோனிபுயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷாநோக்கி நகர்ந்து வருகிறது. கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்க தொடங்கியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்நிலையில் ஆந்திராவில் ஃபோனி புயல் கரையை கடப்பதால் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கலிங்கபட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10 எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம், கங்காபுரம் துறைமுகங்களில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.