Advertisment
குஜராத் மாநிலம்ஹேடா மாவட்டத்திலுள்ள நைகா மற்றும் பெஹ்ராய்என்றகிராமத்திலுள்ளஒரு ஆற்றுப்பகுதியை கடக்க வசதியில்லாமல் அணையின் மதகுகள் முன் உள்ள சிறு தூண்களை பயன்டுத்தி ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
மோடி முதல்வராக இருந்த மாநிலத்தில் இந்த நிலையா என இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ.
Follow Us