style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
காங்கிரஸ் வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திரு. ராகுல்காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸ்க்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காகஎனதுவாழ்த்துகள். இந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்குஎதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இது பெரும் கூட்டணி அமைவதையும்வலுப்படுத்தியுள்ளது
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">