Skip to main content

இந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்கு... -ஸ்டாலின்

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

காங்கிரஸ் வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 

திரு. ராகுல்காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸ்க்கும்  சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  சிறப்பாக செயல்பட்டதற்காக எனது வாழ்த்துகள். இந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இது பெரும் கூட்டணி அமைவதையும் வலுப்படுத்தியுள்ளது 

 

 

 

 

சார்ந்த செய்திகள்