/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-in_1.jpg)
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை அதிகாரிகள் அடித்து விரட்டியுள்ளனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள கடற்பரப்பில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று விரட்டியுள்ளனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)